சுவாலைச் சோதனை
ஆவர்தன அட்டவனையிலுள்ள அதிகமான முதலாம் மற்றும் இரண்டாம் (கார உலோகம் மற்றும் காரமண் உலோகங்கள்) கூட்ட மூலகங்கள் சுவாலையில் நிறத்தை காட்டுகின்றன.
Group-1
Li – Red
Na – Yellow
K – Purple
Rb – Red
Cs – Blue
Group-2
Mg – Bright flame
Ca – Orange
Sr – Red
Ba – (apple) Green
(For A/L, Cu2+ – green.)







